Saturday, September 5, 2015

௧.ஜென் ஓவியம்



சீடன்  : குருவே, ஒரு துறவி மின்னஞ்சலை உபயோகிப்பது மிகவும் சரியானதா ?

குரு : எந்த விதமான இணைப்புகளை பயன்படுத்தாத வரை, சரியானதே...



ஆசிரியர் :     பிறப்பு -> இடையே சில விஷயம் -> இறப்பு

மாணவன் :  அவ்வளவுதானா ?

No comments:

Post a Comment